சேலைலயும் இப்படி ஒரு கவர்ச்சியா? – தொப்புள் தெரிய இடையழகை காட்டிய சீரியல் நடிகை ரேஷ்மா!!

0
45 வயசு.. ஆனாலும் அழகிகளே பொறாமைப்படும் பேரழகி - ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா!

சின்னத்திரையில் பேமஸ் நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.

சன் டிவியில் ஒரு தொகுப்பாளினியாகவும் அதே சமயம் சீரியல் நடிகையாகவும் நடித்தார். 2015 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பின்னர் கோ 2, மணல் கயிறு ஆகிய படங்களில் நடித்தார். அதை தொடர்ந்து கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது பாக்கியலட்சுமி, அபி டைலர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here