ரொம்ப தைரியம் தான்.. துளியும் மேக்கப் இல்லாமல் வீடியோ வெளியிட்டு வாய் பிளக்க வைத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா!

0
ரொம்ப தைரியம் தான்.. துளியும் மேக்கப் இல்லாமல் வீடியோ வெளியிட்டு வாய் பிளக்க வைத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா!

தெலுங்கு மற்றும தமிழ் சின்னத்திரையில் அனைவர்க்கும் பரிச்சியமான ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தமிழிலும் பல ஹிட் தொடர்களில் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தார்.

அந்த நிகழ்ச்சியில் பெரிதாக எந்த ஒரு கெட்ட பெயரும் இன்றி வெளியேறி நியூட்ரல் ரேஷ்மா என பெயர் எடுத்தார். அவ்வப்போது, சமூகவலைதளத்தில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு, பட வேட்டை நடத்த தொடங்கினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது மை பர்பெக்ட் உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அதோடு விஜய் டிவியின் ஹிட் தொடரான பாக்கியலட்சுமி தொடரிலும் ரேஷ்மா நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் துளியும் மேக்கப் இல்லாமல் தன்னுடைய வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரேஷ்மா. அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. Non makeup லுக்கில் இவரை பார்த்த ரசிகர்கள் ஒப்பனை இல்லாமலேயே இவர்கள் அழகாக உள்ளீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here