நகை கடை பொம்மை போல இப்படி மின்னுரீங்களே – மேனி முழுக்க ஜொலிக்க போஸ் கொடுத்த நடிகை ரேஷ்மா!

0
நகை கடை பொம்மை போல இப்படி மின்னுரீங்களே - மேனி முழுக்க மின்ன போஸ் கொடுத்த நடிகை ரேஷ்மா!

ஒரு பக்கம் சினிமா மறுபுறம் சீரியல் என கலக்கி வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் வெள்ளித்திரையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

பின்னர் இவருக்கு சின்னத்திரையில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. வாணி ராணி, வம்சம், உயிர்மெய் ஆகிய தொடர்களில் நடித்தார். சில ஆண்டுகள் சினிமாவிற்கு பிரேக் விட்டு பின்னர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது விஜய் டிவியின் ஹிட் சீரியல் ஆன பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் நகை கடையில் இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here