50 வயசு ஆக போகுது.. இருந்தாலும் அழகு மட்டும் குறையல ரேஷ்மா உங்களுக்கு – வர்ணிக்கும் ரசிகர்கள்!!

0
50 வயசு ஆக போகுது.. இருந்தாலும் அழகு மட்டும் குறையல ரேஷ்மா உங்களுக்கு - வர்ணிக்கும் ரசிகர்கள்!!

தெலுங்கு சின்னத்திரையில் பிரபல ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஆனால் இவர் தன் கேரியரை விரிவுபடுத்தியது தமிழ் சின்னத்திரை மூலமாக தான். இவர் வாணி ராணி, வம்சம், உயிர்மெய் போன்ற முக்கிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கலக்கினார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3-யிலும் என்ட்ரி கொடுத்து மேலும் பேமஸ் ஆனார். அதோடு சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா ரோலில் நடித்து இருப்பார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது விஜய் டிவியின் படு பேமஸ் ஆன பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சேலையில் இவர் நடித்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here