மொத்தமா கழட்டிட்டேன்.. இப்போ நல்லா தெரியுதா – ரசிகர்களை புலம்ப வைத்த பாக்கியலட்சுமி ராதிகா!

0
45 வயசுன்னு சொன்னா நாங்க நம்ப மாட்டோம் - சிதறடிக்கும் அழகில் போஸ் கொடுத்த சீரியல் நடிகை ரேஷ்மா!

பாக்கியலட்சுமி, அபி டெய்லர் போன்ற சீரியல் தொடர்களில் நடித்து தற்போது பிஸியான சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. மேலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஃபேமஸ் ஆனார்.

இதைத்தொடர்ந்து பிக்பாஸ்-3 சீசனிலும் கலந்துகொண்டார். நடிப்பைத் தாண்டி தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தவர் ரேஷ்மா.

தற்போது இவருக்கு 45 வயது ஆனாலும் கவர்ச்சிக்கு எந்தவித குறையும் இல்லாமல் தன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here