
பிரபல நடிகையான ரேஷ்மா பசுபுலேட்டி இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோ இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
ரேஷ்மா
சின்னத்திரை, வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமாகி இப்போது கிளாமர் குயினாக வலம் வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பாவாக நடித்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரேஷ்மா பட்டி தொட்டி எல்லாம் ரீச் ஆனார். மேலும் சின்னத்திரையில் இவரது நடிப்புக்கு வாய்ப்புகள் குவித்தது. இப்போது கூட பாக்கியலட்சுமி, சீதாராமன் சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.
இன்னொரு பக்கம் போட்டோ ஷூட்டிலும் கொஞ்சம் கூட குறை வைக்காமல் கிளாமரை அள்ளி தெளித்து வருகிறார். அம்மணி வெளியிடும் போட்டோவை பார்க்கவே இளசுகள் இன்ஸ்டாவில் கிடையா கிடக்கின்றனர். இப்போது கூட புடவையிலும் இப்படிலாம் போஸ் கொடுக்க முடியுமா என்று பார்ப்பவர்களை வியக்க வைக்கும் அளவுக்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.