45 வயசுன்னா யாரு நம்புவா.. ஸ்லீவ் லேஸ் சேலையில் அழகிய போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி ராதிகா!

0
45 வயசுன்னா யாரு நம்புவா.. ஸ்லீவ் லேஸ் சேலையில் அழகிய போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி ராதிகா!

தெலுங்கு சின்னத்திரையில் ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்து தமிழ் சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்க தொடங்கியவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. என் இனிய தோழியே, உயிர்மெய், வாணி ராணி, வம்சம் ஆகிய தொடர்களில் நடித்தார்.

பின்னர் தன் திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தி திரைத்துறைக்கு பிரேக் விட்டார். சில ஆண்டுகள் கழித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். தற்போது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடரான பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவாக நடித்து கலக்கி வருகிறார்.

மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்களும் அடிக்கடி வைரலாகும் ஒன்று. இந்நிலையில் சேலையில் இவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here