அம்மாடி.. 45 வயசு மாதிரியா இருக்கீங்க ரேஷ்மா – ரசிகர்களை மலைக்க வைக்கும் அழகில் பாக்கியலட்சுமி ராதிகா!

0
யம்மாடி,, ஹீரோயின் தோத்துருவாங்க - மொட்டை மாடியில் அப்படி ஒரு ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா!
யம்மாடி,, ஹீரோயின் தோத்துருவாங்க - மொட்டை மாடியில் அப்படி ஒரு ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா!

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா ரோலில் நடித்து அசத்தி வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவருக்கு சின்னத்திரை புதிதல்ல.

ஏற்கனவே வாணி ராணி, வம்சம், உயிர்மெய், என் இனிய தோழியே ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருந்தார். பின்னர் சில ஆண்டுகள் பிரேக் விட்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சி இவருக்கு மீண்டும் நல்ல ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது சினிமாவிலும் என்ட்ரி கொடுக்க தன் விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் இவரின் வைரல் லேட்டஸ்ட் போட்டோக்கள் இதோ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here