ஒரு செய்தி வாசிப்பாளராக தன் கேரியரை தொடங்கியவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவருக்கு பின்னர் தமிழ் சின்னத்திரையில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி என் இனிய தோழியே, வம்சம், வாணி ராணி ஆகிய தொடர்களில் நடித்தார்.
பின்னர் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆன இவர், மீண்டும் சில ஆண்டுகள் கழித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து தற்போதுஸ் சீரியல்களில் நெகடிவ் ரோலில் நடித்து மிக பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
குறிப்பாக பாக்கியலட்சுமி, அபி டைலர் போன்ற தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் கிளாமருக்கும் இவர் எப்பொழுதும் நோ சொன்னது கிடையாது. அந்த வகையில் இவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுருக்கும் கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்