கையை தூக்குனா எல்லாமே தூக்குதே.. 45 வயதில் இடையை காட்டி போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி ரேஷ்மா!

0
யம்மாடி,, ஹீரோயின் தோத்துருவாங்க - மொட்டை மாடியில் அப்படி ஒரு ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா!
யம்மாடி,, ஹீரோயின் தோத்துருவாங்க - மொட்டை மாடியில் அப்படி ஒரு ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா!

பிரபல தயாரிப்பாளர் பிரசாத் பசுபுலேட்டி மகளான ரேஷ்மா பசுபுலேட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பேமஸ் ஆனார். பின்னர் இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வம்சம், உயிர்மெய், வாணி ராணி ஆகிய தொடர்களில் நடித்து பிரபலம் அடைந்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதில் ரசிகர்களிடம் பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இல்லாமல், நியுட்ரலாக விளையாடி நியூட்ரல் ரேஷ்மா என பெயர் எடுத்தார்.

மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கவர்ச்சியிலும் ஏக போக தாராளம் காட்டி வரும் ரேஷ்மாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here