யம்மாடி,, ஹீரோயின் தோத்துருவாங்க – மொட்டை மாடியில் அப்படி ஒரு ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா!

0
யம்மாடி,, ஹீரோயின் தோத்துருவாங்க - மொட்டை மாடியில் அப்படி ஒரு ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா!
யம்மாடி,, ஹீரோயின் தோத்துருவாங்க - மொட்டை மாடியில் அப்படி ஒரு ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா!

தெலுங்கு சின்னத்திரையின் மூலம் திரைத்துறையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. பின்னர் இவருக்கு தமிழில் சன் சிங்கர் உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதே சமயம் தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் சின்னத்திரைக்கு பெரிய பிரேக் விட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதில் இவரின் ராதிகா கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து போட்டோ ஷூட்டின் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்து வருகிறார். தற்போது இவர் எடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here