42 வயசுல இதெல்லாம் தேவையா? – தொப்புள் தெரிய போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா!

0
42 வயசுல இதெல்லாம் தேவையா? - தொப்புள் தெரிய போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா!
42 வயசுல இதெல்லாம் தேவையா? - தொப்புள் தெரிய போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா!

தெலுங்கு திரையுலகின் மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஆரம்பத்தில் வம்சம், வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற இவர் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பேண்ட்டே போடாமல் கால்லை தூக்கி காட்டிய கனிகா – தெரித்து போன ரசிகர்கள்!!

அப்பொழுது எல்லாம் இவருக்கு கிடைக்காத பெயர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த பின்னர் தான் இவருக்கு கிடைத்தது. தனக்கு ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சனையால் அன்பே வா சீரியலில் இருந்தும் விலகினார்.

42 வயசுல இதெல்லாம் தேவையா? - தொப்புள் தெரிய போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா!
42 வயசுல இதெல்லாம் தேவையா? – தொப்புள் தெரிய போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா!

தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அபி டைலர் என்ற தொடரில் நடித்து வருகிறார். கவர்ச்சிக்கு எந்த பஞ்சமும் வைக்காதவர் நடிகை ரேஷ்மா. இந்நிலையில் இவர் லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

42 வயசுல இதெல்லாம் தேவையா? - தொப்புள் தெரிய போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா!
42 வயசுல இதெல்லாம் தேவையா? – தொப்புள் தெரிய போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here