45 வயசுல செய்யுற வேலையா இது? தொப்புள் தெரிய கண்ணா பின்னான்னு காட்டிய பாக்கியலட்சுமி ரேஷ்மா!

0
45 வயசுல செய்யுற வேலையா இது? தொப்புள் தெரிய கண்ணா பின்னான்னு காட்டிய பாக்கியலட்சுமி ரேஷ்மா!

தெலுங்கு தொலைக்காட்சியில் ஒரு செய்தி தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கியவர் ரேஷ்மா பசுபுலேட்டி. பின்னர் இவருக்கு தமிழ் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உயிர்மெய், வாணி ராணி, வம்சம் ஆகிய தொடர்களில் நடித்தார்.

 

பின்னர் சில வருடங்கள் சின்னத்திரையில் நடிக்காமல் இருந்த ரேஷ்மா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். மேலும் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2 உள்ளிட்ட படங்களிலும் ரேஷ்மா நடித்துள்ளார்.

தற்போது இவர் பாக்கியலட்சுமி, அபி டைலர் ஆகிய தொடர்களிலும் நடித்து வருகிறார். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை பதிவிடுபவர் ரேஷ்மா. தற்போதும் அது போன்ற இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here