வாணி ராணி, வம்சம், உயிர்மெய் போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஆனால் அதற்கு முன்பே இவர் பிரபல தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் செய்தி தொகுப்பாளராக பணிபுரிந்தவர் தான்.
ஓரிரு ஆண்டுகள் சீரியல்களில் நடித்த பின்னர் திருமணம் செய்து செட்டில் ஆனார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 இல் பங்கு பெற்றார். சில வாரங்கள் அந்நிகழ்ச்சியில் தாக்கு பிடித்து விட்டு எலிமினேட் செய்யப்பட்டார்.
அடிக்கடி ரேஷ்மா தன் ஹாட் புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் உடையவர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்