ஆத்தி.. இந்த Aunty என்ன இப்படி உட்காந்துருக்கு.. கீழே ஒன்றுமே போடாமல் வெறும் சட்டையில் பாக்கியலட்சுமி ராதிகா!

0
மயூ பாப்பாவுடன் சேர்ந்து ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய பாக்கியலட்சுமி ராதிகா - படு வைரல் வீடியோ!!

தமிழ் சின்னத்திரையில் வாணி ராணி, வம்சம் போன்ற முக்கிய சீரியல் தொடர்களில் நடித்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. பின்னர் இவருக்கு பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து இவருக்கு சினிமாவை விட சீரியலில் தான் அதிக வாய்ப்பு கிடைத்து வருகிறது. தற்போது அபி டைலர், பாக்கியலட்சுமி ஆகிய தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு 42 வயது ஆனாலும் கிளாமரில் உச்சம் தொட்டு வருகிறார். இந்நிலையில் வெறும் சட்டையுடன் இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் சூட்டை கிளப்பி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here