மேக்கப் போடலேன்னா அடையாளமே தெரியாது போல.. வேர்வை வடியும் போட்டோவை பகிர்ந்து மொக்கை வாங்கிய பாக்கிய லட்சுமி ராதிகா!!

0

தற்போது உள்ள சூழலில் சினிமாவை விட சின்ன திரை சீரியல்களே அதிக அளவில் மக்களிடம் பேசப்படுகிறது. சினிமாவில் வாய்ப்பு இல்லாத நடிகைகள் கூட சீரியலில் தோன்றி பிரபலம் ஆகிவிடுகின்றனர். அதில் ரேஷ்மாவும் ஒருவர்.

பாபி சிம்ஹாவின் அக்காவும், பிக் பாஸ் போட்டியாளருமான  ரேஷ்மா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விஷ்ணு விஷாலின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் மூலம் பிரபலமானவர். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூடுதல் பரிச்சியமானார்.

அதை தொடர்ந்து சினிமாக்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரேஷ்மா யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியலில் குதித்தார்.இவர் தற்போது அன்பே வா தொடரில் கொடுமைக்கார சித்தியாக வில்லி வேடத்திலும், பாக்கிய லட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மேலும் கலர்ஸ் தமிழில் ஒரு புதிய சீரியலில் நடித்து வருகிறார்.

தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் துளி கூட மேக்கப் இன்றி தனது போட்டோவை ரேஷ்மா வெளியிட்டுள்ளார். மேக்கப் இல்லாமல் ஆளே மாறி இருக்கும் ரேஷ்மாவிற்கு நெட்டிசன்கள் தங்கள் கிண்டல் கமெண்டுகளை வழங்கி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here