ஒரு பக்கம் கிழிந்த உடையில் ஹாட் லுக்கில் பாக்கியலட்சுமி ராதிகா…!அதிர்ந்து போன ரசிகர்கள்!!!

0
இந்த தம்மாத்துண்டு டிரெஸுக்கு இந்த போஸ் தேவையா., முழு முன்னழகை காட்டி திணற வைத்த பாக்கியலட்சுமி ராதிகா!

திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்து மக்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கட்டம் போட்ட,  ஒரு பக்கம் மட்டும் கிழிந்த உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்து உள்ளார். தற்போது இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளராக பங்குபெற்றவர் நடிகை ரேஷ்மா. அதன் பிறகு அந்த டிவியில் பல சீரியல்களில் நடித்து உள்ளார். அதாவது வாணி ராணி, வம்சம், ஆண்டாள் அழகர்  உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும் ஒரு சில  திரைப்படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் இவரின் புஷ்பா கதாபாத்திரம் மிக பேமஸ் ஆன ஒன்று.

மேலும் இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு நடிப்பில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தவறுவதில்லை.

அந்த வகையில் தற்போது அவர் வெள்ளை நிற கட்டம் போட்ட  ஒரு பக்கம் கிழிந்த உடையில் தொடையை காட்டியபடி செம ஹாட் லுக்கில் போஸ்  கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி  வருகிறது. மேலும் பகிர்ந்த சில நிமிடங்களுக்கு உள்ளாக பல லைக்ஸ்களை பெற்று உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here