பாக்கியலட்சுமி ராதிகா, கோபிய தான் கெஞ்ச வைக்கறாங்கனு பாத்தா இவரையுமா.. அதுவும் இப்படியா??

0

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் மக்களுக்கு அறிமுகமானவர் ரேஷ்மா. குணசித்திர வேடங்களில் நடிக்கும் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவர் நடிப்பை தாண்டி சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினார். குறிப்பாக சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்ட சன் சிங்கர், என் இனிய தோழியே போன்ற சில நிகழ்ச்சிகளை ரேஷ்மா தொகுத்து வழங்கினார்.

தற்போது இவர் சன் டிவியில் அன்பே வா தொடரிலும், விஜய் டிவியில் பாக்கிய லட்சுமி தொடரிலும் நடித்து வருகிறார். தற்போது புதிதாக கலர்ஸ் தமிழில் அபி டைலர் என்ற தொடரில் நடித்து வருகிறார். அதில் அவருடன் நடிக்கும் சக நடிகர் ரேஷ்மாவிற்கு குளிர் பானம் பருக தர, அதை ரேஷ்மா மறுக்கிறார்.

அதற்கு ரசிகர்கள், பாக்கியலட்சுமி சீரியல் கோபியத்தான் கெஞ்ச வைக்கிறிங்கனு பாத்தா இவரையுமா என்று நக்கல் அடித்து வருகின்றனர். அவரே பகிர்ந்த இன்ஸ்டா வீடியோவை இங்கே பார்க்கலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here