ஜீன்ஸில் எடுப்பாக பின்னழகை காட்டிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை… கமெண்டுகளை தாறுமாறாக தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!!

0

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரம் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர் ரேஷ்மா. இவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் சிக்கென்று ஜீன்ஸ் அணிந்து கொண்டு பின்னழகு தெரிய போஸ்  கொடுத்து உள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டிவி சீரியல் மூலம் திரைக்கு வந்தவர் நடிகை ரேஷ்மா. இவர் சன் டிவியில் வாணி ராணி, மரகத வீணை, அன்பே வா, கண்ணான கண்ணே போன்ற சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் இவரின் புஷ்பா கதாபாத்திரம் பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்ற ஒன்று.

தற்போது இவர் விஜய் டிவியின் பாக்யலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிபர் ஒரு சில காரணங்களால் விலகவே அந்த வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.மேலும் இனி வரும் எபிசோடுகளில் அவரின் ராதிகா கதாபாத்திரம் கதையில் பல  முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமையும் என தெரிகிறது.

மகளுக்கே டஃப் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலத்தின் அம்மா.. யாரை ரசிப்பது என்று தெரியாமல் குழம்பிய ரசிகர்கள்!!

இந்நிலையில் ராதிகா என்ற ரேஷ்மா அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த வகையில் தற்போது குட்டி டாப்ஸ் அணிந்து கொண்டு பெல்லி தெரிய கிச்சென்ற ஜீன்ஸில் பின்னழகை காட்டிய படி போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களின் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here