நான் எல்லாம் படிக்கும்போது 10,15 இருந்து இருக்கு.., பாக்கியலட்சுமி பிரபலத்தின் ஓபன் டாக்!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் இனி புது கோபி இந்த சர்ச்சை நடிகர் தான்.., லீக்கான அப்டேட்!!
பாக்கியலட்சுமி சீரியலில் இனி புது கோபி இந்த சர்ச்சை நடிகர் தான்.., லீக்கான அப்டேட்!!

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா தற்போது தெலுங்கு பட சீன் ஒன்றிற்கு மாஸ்ஸாக செய்திருக்கும் ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

ரேஷ்மா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரேஷ்மா. ஆரம்பத்தில் இருந்து பல சீரியல்களில் நடித்து வந்த ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தது. பிக் பாஸ் வீட்டில் அவரின் வில்லத்தனத்தை பார்த்து தான் இப்பொழுது 2 சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இப்பொழுது ஷூட்டிங் இல்லாத நேரத்தில் அவர் செய்யும் ரீல்ஸ், போட்டோஷூட் அனைத்துமே பிரபலமாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது தெலுங்கு படமான மிர்ச்சியில் அனுஷ்கா டயலாக்கிற்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here