வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் சேலையில் கும்முனு போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ராதிகா… மொத்த அழகில் திக்குமுக்காடிப்போன இணையதளம்!!!

0

திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் மூலம் மக்களுக்கு தெரிய வந்தார் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் சேலையில் மனதை மயக்கும் கொள்ளை அழகில் உள்ளார்.

ரேஷ்மா, வாணி ராணி என்ற சன் டிவி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அதன் பின்னர் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார். அவரின் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரம் எங்கும் பரவலான ஒன்று. மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி என்ற விஜய் டிவி சீரியலில் நடித்து வருகிறார். அதில் பாக்கியாவின் கணவர் கோபியின் முன்னாள் காதலி ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இதில் வெள்ளை நிற சேலையில் தனது மொத்த அழகையும் காட்டி போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here