உங்களுக்கு Boy Bestie-ஆ வரலாமா? – அரைகுறையாக ஆட்டம் போட்டு உசுப்பேற்றும் பாக்கியலட்சுமி ராதிகா!

0
45 வயதில் கவர்ச்சி நாயகிகளை ஓரங்கட்டிய பாக்கியலட்சுமி ராதிகா - படு டைட் பனியனில் கிளாமர் கிளிக்!

பிரசாத் பசுபுலேட்டி தயாரிப்பில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிய வந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தந்தை அப்படத்தை தயாரித்ததால் இவரும் அப்படத்தில் நடித்து இருப்பார்.

பின்னர் உயிர்மெய், என் இனிய தோழியே ஆகிய தொடர்களில் நடித்தார். அதை தொடர்ந்து திருமணம் செய்து செட்டில் ஆகி திரைத்துறையில் இருந்து ஓய்வு எடுத்தார். சில வருடங்களுக்கு பிறகு கமல் ஹோஸ்ட் செய்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

சன் டிவியில் முடிவுக்கு வந்த முக்கிய சீரியல் – இறுதி நாள் ஷூட்டிங்கில் நடிகர்கள் கொண்டாடட்டம்!!

இதன் மூலம் சின்னத்திரையில் தனது second innings-ஐ தொடங்கியுள்ளார். மேலும் கிளாமரில் இவரை அடித்து கொள்ள ஆள் இல்லை. தற்போது இவரின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here