45 வயதில் குட்டி டிரௌசரில் தொடையை காட்டி நின்ற பாக்கியலட்சுமி ராதிகா – இளசுகளை இழுக்கும் கிளாமர்!

0
பாவாடை சட்டையில் 10 வயசு குறைஞ்சுருச்சு - பளிச்சென போஸ் கொடுத்து திணறடித்த ரேஷ்மா பசுபுலேட்டி!

பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகள் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து மிக பிரபலம் ஆனார். அதை தொடர்ந்து வாணி ராணி, வம்சம் ஆகிய தொடர்களில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

இதன் மூலம் பிரபலம் அடைந்த இவர், கேர்ள்ஸ், திரைக்கு வராத கதை, கோ 2, மணல் கயிறு 2, வணக்கம் டா மாப்பிள்ளை போன்ற திரைப்படங்களில் நடித்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தற்போது பிரபல சீரியல் தொடரான பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும், விமலின் விலங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here