எங்கள உசுப்பேத்தி பாக்குறீங்களா.. தொப்புள் தெரிய சேலை கட்டி மஜாவான போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி ராதிகா!

0
இப்படி கொல்லாதீங்க ரேஷ்மா.. மொத்த அழகையும் சேர்த்து வச்சு வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி ராதிகா!

பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் இதற்கு முன்பு வாணி ராணி, வம்சம், உயிர்மெய் ஆகிய சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இவரின் அப்பா பிரசாத் பசுபுலேட்டி பெரிய தயாரிப்பாளர் என்பதால் அவரின் தயாரிப்பில் ரேஷ்மா வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன் படத்தில் நடித்து இருந்தார். திருமணமாகி சில ஆண்டுகள் சினிமாவிற்கும் சீரியலுக்கும் கேப் விட்ட இவர் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரைக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார்.

சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆக்ட்டிவாக இருப்பவர் ரேஷ்மா. எப்பொழுதும் இவர் வெளியிடும் புகைப்படங்களில் கிளாமர் இருக்கும். தற்போது சேலையில் தொப்புள் தெரிய தன் புகைப்படங்களை வெளியிட்டு சூட்டை கிளப்பியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here