தமிழக மக்களே., அரசு விரைவு போக்குவரத்தின் அட்டகாசமான சேவை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக மக்களே., அரசு விரைவு போக்குவரத்தின் அட்டகாசமான சேவை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
தமிழக மக்களே., அரசு விரைவு போக்குவரத்தின் அட்டகாசமான சேவை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை அரசு விரைவு போக்குவரத்து கழகம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தினந்தோறும் சுமார் 20,000 பயணிகள் முன்பதிவு செய்து எளிய பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் இந்த வசதியை 200 கி.மீ. தூரத்தில் பயணம் செய்யும் பயனாளர்களுக்கும் வழங்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் விரைவு பேருந்துக்கான முன்பதிவு சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

தமிழக பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு.., இதை உடனே பண்ணுங்க.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

இதற்கு TNSTC யின் இணையதளம் மற்றும் செயலி மூலமாக முன்பதிவுகளை இன்று (ஜூன் 7) முதல் பதிவு செய்யலாம். இதன் காரணமாக கூடுதலாக 62,464 பேர் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here