அரசு மருத்துவர் தேர்வில் தமிழ் வழி கல்வி தேர்வர்களுக்கு குட் நியூஸ்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

0
அரசு மருத்துவர் தேர்வில் தமிழ் வழி கல்வி தேர்வர்களுக்கு குட் நியூஸ்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!
அரசு மருத்துவர் தேர்வில் தமிழ் வழி கல்வி தேர்வர்களுக்கு குட் நியூஸ்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், கடந்த மாதம் தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர். அதில் “தமிழ் வழியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு, மருத்துவ பணியிடங்களுக்கான தேர்வில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.” என குறிப்பிட்டு இருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனை பரிசீலித்த நீதிபதிகள், “தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு, அரசு மருத்துவர் பணியிடங்களில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.” என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஒரு மாதத்திற்குள் பரிசீலிக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000…, 2ஆம் கட்ட முகாம் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here