மக்களே ஜோலி முடிஞ்சு.., ஜூன் மாதம் வரை சுட்டெரிக்கும் வெயில்.., வானிலை மையம் பகீர்!!!

0

தமிழகம் முழுவதும் பல இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த வெயிலின் சூட்டை தணிக்க மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படி இருக்கும் சூழலில் இப்போது வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது தற்போது தான் ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. சொல்லப் போனால் மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயில் கொழுத்து ஆரம்பித்துவிட்டது. ஆனால் இந்த வருடம் ஜூன் மாதம் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயில் கொளுத்துவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., இனி பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்.., வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here