தமிழகத்தில் இந்த மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை?? வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!

0
தமிழகத்தில் இந்த மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை?? வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள், திருவிழாக்கள் போன்ற நாட்களின் போது பொதுமக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் இப்போது வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னையில் உள்ள தியாகராஜர் கோவில் மாசி உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதைத்தொடர்ந்து 21ஆம் தேதி திருத்தேரோட்டமும், 23ஆம் தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
இந்த விழாவினை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம். இதனால் அவர்களின் பாதுகாப்பு கருதி 21, 22, 23 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று சென்னை மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிப்பாரா?? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here