கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டிய சோகம்.., ஷாக் ரிப்போர்ட்!!

0
கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டிய சோகம்.., ஷாக் ரிப்போர்ட்!!
கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டிய சோகம்.., ஷாக் ரிப்போர்ட்!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.38 லட்சத்தை தாண்டி விட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை பல நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஷாக் ரிப்போர்ட்:

உலகத்தையே 3 வருடங்களாக ஆட்டி படைத்து கொண்டிருந்த கொரோனா தொற்று இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் உலக சுகாதார துறையால் முன் வைக்கப்பட்டது. இருப்பினும் இதன் பரவல் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சில நாடுகளில் இந்த கொரோனாவுடன் வாழவே பழகி விட்டனர். ஆனால் கொரோனாவின் தீவிரத்தின் தாக்கத்தையும், அதன் வீரியம் மற்றும் பாதிப்பையும் குறைக்க தடுப்பூசி தான் ஒரே பாதுகாப்பு என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில், உலகில் ஏற்கனவே பல கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போதும் அந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சமயத்தில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.38 லட்சத்தை தாண்டி விட்டதாக தகவல்கள் கூறுகிறது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

பிரபல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.,,15% வரைக்கும் சம்பள உயர்வு!!

மேலும் உலகம் முழுவதும் 6,538,168 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்து உள்ளதாகவும் மற்றும் கொரோனாவால் 619,539,383 பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 599,347,959 பேர் குணமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 40,146 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது வருத்தமான தகவல் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here