என்ன அவுத்து காட்டவா.., முக்கிய பிரபலத்திடம் கொச்சையாக பேசிய ரேகா நாயர்.., வெளியான ஷாக் தகவல்!!

0
என்ன அவுத்து காட்டவா.., முக்கிய பிரபலத்திடம் கொச்சையாக பேசிய ரேகா நாயர்.., வெளியான ஷாக் தகவல்!!
என்ன அவுத்து காட்டவா.., முக்கிய பிரபலத்திடம் கொச்சையாக பேசிய ரேகா நாயர்.., வெளியான ஷாக் தகவல்!!

இயக்குனர் பார்த்திபன் படைப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் இரவின் நிழல். இப்படத்தில் சீரியல் நடிகை ரேகா நாயர் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து பல விமர்சனங்களுக்கு ஆளாகினார். குறிப்பாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.இதனை தொடர்ந்து பீச்சில் வாக்கிங் சென்ற பயில்வானை ரேகா நாயர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் ரேகா நாயர் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பயில்வான் பேசியுள்ளார். அதில், ஒரு பெண்ணின் இடுப்பை தொட்டால் கூட ரசிக்கணும்னு சொல்றது தவறு. இடுப்பை தொட்டால் மார்பை தொடுவது மாதிரி என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ரேகா நாயர் பீச்சில் என்னிடம் பார்க்கிறாயா? காட்டட்டுமா? கழட்டட்டுமானு அசிங்கம் அசிங்கமாக பேசினார். அப்படி ஒரு பொம்பளையை நான் பார்த்ததே இல்லை என்று கூறியுள்ளார்.

அதிரையை துரத்தி விடும் அருண்.., வெளிச்சத்துக்கு வந்த குணசேகரனின் நடிப்பு.., ஷாக் ட்விஸ்டுகளுடன் எதிர் நீச்சல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here