இனிமே இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப கூடாது., தனியார் சேனல்களுக்கு அரசு உத்தரவு!!

0
இனிமே இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப கூடாது., தனியார் சேனல்களுக்கு அரசு உத்தரவு!!
இனிமே இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப கூடாது., தனியார் சேனல்களுக்கு அரசு உத்தரவு!!

அன்றாட வாழ்வில் மக்களின் மகத்தான பொழுதுபோக்காக தொலைக்காட்சி சேனல்கள் உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் அரங்கேறும் பல நிகழ்ச்சிகள், குற்றச்சம்பவங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும் பல தனியார் நிறுவனங்கள் வீண் விவாதம், வன்முறை போன்ற சம்பவங்களை TRB காக தொலைக்காட்சியில் வெளியிட்டு பிரபலப்படுத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் அரசு விதிமுறைகளையும் மீறி தனியார் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுபோன்ற செய்திகளால் நாட்டில் அமைதி குழைந்து மோசடி, திருட்டு போன்ற சமூக விரோத செயலுக்கு பொதுமக்கள் ஆட்கொள்ளப்படுகின்றனர்.

இன்னும் இந்த காதலை நான் இழக்கல., உண்மையை சொல்லி கண்ணீர் விட்டு கதறிய சமந்தா! வீடியோ வைரல்!!

இதனால் தனியார் தொலைக்காட்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தும் சில நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தும் உள்ளனர். மேலும் குற்றம், விபத்து மற்றும் வன்முறைகள் போன்ற செய்திகளை வெளியிடுவது குறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அரசு அறிவுரை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here