90ஸை கலக்கி வந்த ரீமா சென்னா இது?? எப்படி தளுக்கு மொழுக்குன்னு இருக்காங்க பாருங்களே!!

0

நாயகிகளை பொறுத்தவரை தெலுங்கில் பல ஹிட் படங்கள் கொடுத்தவர்கள் தான் அனைத்து திரையுலகிலும் கால் பதிப்பர். தெலுங்கு திரையுலகிற்கு இப்படி ஒரு ராசி எப்பொழுதுமே உண்டு, நாயகிகள் பலரும் தெலுங்கில் கால் பதித்து விட்டு தான் தமிழில் நடிக்க வருவர்.

அந்த வகையில் ஒருவர் தான் ரீமா சென். முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு விட்டார். திரையுலகில் அவர் மார்க்கெட் சரிந்ததும் தான் அவர் திருமணம் செய்து கொண்டார்.

இப்பொழுது குடும்பத்துடன் செட்டிலாகி விட்ட அவர் எந்த படத்திலும் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் எப்படி இருந்த ரீமா சென் இப்படி மாறிட்டாங்களே என்று பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here