Saturday, April 20, 2024

சுவையான மற்றும் சத்தான “சிகப்பு அரிசி புட்டு” – ட்ரை பண்ணி பாருங்க!!

Must Read

உடலுக்கு சத்து மற்றும் ஆரோக்கியத்தை கொடுக்கும் சிகப்பு அரிசியை வைத்து ஒரு சூப்பரான ரெசிபி..”சிகப்பு அரிசி புட்டு” . ட்ரை பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள்:

சிவப்பு அரிசி – 1 கப்

துருவிய தேங்காய் – அரை கப்

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிகப்பு அரிசியை எடுத்து தண்ணீர் தெளித்து, பிசைந்து கொள்ளவும்.

பின், புட்டு குழாயை எடுத்து, அதில் இந்த மாவு கலவையை நிரப்பவும்.

அந்த புட்டு குழாயில் துருவிய தேங்காயை போட்டு நிரப்பவும்.

கவனமாக, அதனை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

ஒரு 5 நிமிடங்கள் வைத்து எடுத்தால் சத்தான புட்டு ரெடி!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி டெல்லி.., பலம் வாய்ந்த ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 20) அருண் ஜெட்லி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -