பிக்பாஸ் சீசன் 5 தொடங்க ஏற்பாடுகள் தீவிரம் – போட்டியாளர்கள் யார்யார்??

0

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸின் சீசன் 4 முடிவடைந்த நிலையில் சீசன் 5 தொடங்குவதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிக்பாஸ்:

விஜய் டிவி நிகழ்ச்சிகளும் மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிதான் பிக்பாஸ். கடந்த 2017ல் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் அத்தனை சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 5 வது சீசன் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

காதல், கலவரம், அன்பு, அடிதடி என்று கலவையான உணர்வுகள் வெளிப்படும் இந்த நிகழ்ச்சியில் 100 நாட்களுக்குள் போட்டியாளர்களின் உண்மையான முகம் ரசிகர்களுக்கு தெரிய வரும். பார்வையாளர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் நாமினேஷன் நடைபெறும். இறுதியில் 100 வது நாளில் டைட்டில் வின்னர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவ்வாறு பல வகையிலும் ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சியின் சீசன் 5 எப்போது ஆரம்பிக்குக்கும், அதில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் யார் என்ற விபரத்தினை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதல் 3 சீசன்களும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ஆரம்பித்ததும், சீசன் 4 மட்டும் கொரோனா காரணமாக தள்ளி போனதும் குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here