ஹாலிவுட் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து தள்ளிய பிக் பாஸ் ஜூலி – கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கிய ஜூலி தற்போது போட்டோஷூட் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது ஃபுல் மேக்கப்பில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து பலரும் கலாய்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் ஜூலி:

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஜூலி. அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டதன் மூலமாக பிரபலமானார். அந்த நிகழ்ச்சியின் போது கலவையான விமரிசனங்களை பெற்ற அவர் அதன்பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

கமல் நடித்தால் மட்டுமே “பாபநாசம் 2” – நடிகை ஸ்ரீபிரியா பேட்டி!!

ஒரு சில திரைப்படங்களில் தற்போது நடித்து வரும் ஜூலி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் போட்டோக்களையும் விடீயோக்களையும் பதிவேற்றுவார். இந்நிலையில் அவர் தற்போது ஃபுல் மேக் அப்பில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வெளிர் நிற உடையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் அந்த புகைப்படங்களை பார்த்த ஜூலியின் ரசிகர்கள் அவர் ஹாலிவுட் நடிகை போல உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.  பட வாய்ப்புகளுக்காகவும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டுமென்பதற்காகவும் நடிகைகள் பதிவேற்றும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு எப்போதும் விருந்தாகவே இருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here