க்ளோஸப் போஸ்… அதும் அந்த இடத்தில… அஸ்வின் நாயகியின் கிளாமர் அட்டகாசங்கள்!!!

0

அஸ்வினின் குட்டி பட்டாசு என்ற மியூசிக் ஆல்பத்தின் மூலம் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் ரெபா மோனிகா ஜான். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதாவது கையால் தலை முடியை கோதியபடி உள்ள க்ளோஸப் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

மலையாள மொழி படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். இவருக்கு தமிழில் அறிமுகப் படமாக அமைந்தது ஜருகண்டி படம் தான். அதன் பிறகு மலையாளம், தமிழ் என மாறி மாறி படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். அதன் பிறகு இந்த இரு மொழிகளையும் தவிர்த்து கன்னடம்,தெலுங்கு என பிற மொழிகளிலும் களம் கண்டார். மேலும் இவர் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் அவர்களின் குட்டி பட்டாசு மியூசிக் ஆல்பத்தில் நடித்து உள்ளார்.

அதை  தூக்குனதும்  எல்லாமே  தூக்கிடுச்சே… ரசிகர்களை அல்லல்பட வைத்த பூஜா ஹெக்டே!!!

மேலும் அவருக்கு படங்களில் அந்த அளவிற்கு வாய்ப்புகள் இல்லாததால் இவர் ரசிகர்களை கவர சோசியல் மீடியாவில் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது போதையேத்தும் பார்வையில் கைகளால் தலை முடியை கோதியபடி க்ளோஸப் போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களின் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here