கிச்சென்று அமைந்த இடையில் விழுந்த ரசிகர்கள் …! – பிகில் பட நாயகியின் கியூட் செல்பி !!!

0

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ரேபா மோனிகா ஜான். அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு உள்ள புகைப்படம் இளசுகளை கிறங்கடித்து உள்ளது. அவருக்கு நேர்த்தியாக அமைந்து அந்த சின்ன இடையில் ரசிகர்கள் மயங்கி விழுந்து கிடக்கின்றன.

நடிகை ரேபா மோனிகா தமிழில் ஜார்கண்டு படத்தின்  மூலம் அறிமுகம் ஆனவர். இவர் தனது திரை வாழ்க்கையை மலையாள படம் ஒன்றின் மூலம் தொடங்கினார். அதன் பிறகு இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அவர்  இந்த துறையில் ஜொலிக்கும் அளவுக்கு இன்னும் முன்னேறவில்லை என்றே சொல்லலாம். தற்போது வெளியான குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் அவர்களின் குட்டி பட்டாசு அல்பத்திலும் நடித்து உள்ளார்.

இந்நிலையில் அவரின் நடிப்பிற்கு ரசிகர்கள் உள்ளாரோ  இல்லையோ அவரின் புகைப்படங்களை ரசிக்க ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு அவரின் ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் கமெண்ட்டுகளும் கிடைத்து வருகிறது. இதை அடுத்து தற்போது அவர் வெளியிட்டு உள்ள புகைப்படத்தில் ஒரு சிவப்பு நிற உடையில் தனது முன்னழகை காட்டி ரசிகர்களை மிதப்பில் ஆழ்த்தி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது எக்குதப்பாக வைரல் ஆகிவருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here