அப்பப்பா என்ன ஒரு ஸ்டில்…!செம ஸ்டைல் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய பிகில் பட நாயகி!!!

0

ரேபா மோனிகா அவ்வப்போது தனது மிக வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ்களை பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது வண்ணங்கள் நிறைந்த அறையில் தொடை அளவு உள்ள உடையை அணிந்து கொண்டு செம ஸ்டைலாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதை பார்த்த  அவரின் ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர்.

ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்யம் என்ற மலையாள மொழி படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் நடிகை ரேபா மோனிகா. தமிழ் மொழியில் இவர், நடிகர் ஜெய் அவர்களின் நடிப்பில் உருவான ஜருகண்டி என்ற படத்தின் மூலம்  அறிமுகமானார். அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்க தொடங்கினார். தமிழில் முன்னணி நாயகனாக இருக்கும் விஜய் அவர்களின் பிகில் படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் அஸ்வின் அவர்களின் குட்டி பட்டாசு என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்து உள்ளார்.

இந்நிலையில் இவர் தனது ரசிகர்களை குஷிப்படுத்த அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வண்ணங்கள் நிறைந்த அறையில் செம ஸ்டைலாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here