அடக்கடவுளே.., CWC யில் இருந்து மணிமேகலை வாக் அவுட் செய்ய இதான் காரணமா? வெளியான பகிரங்க தகவல்!!!

0
அடக்கடவுளே.., CWC யில் இருந்து மணிமேகலை வாக் அவுட் செய்ய இதான் காரணமா? வெளியான பகிரங்க தகவல்!!!
அடக்கடவுளே.., CWC யில் இருந்து மணிமேகலை வாக் அவுட் செய்ய இதான் காரணமா? வெளியான பகிரங்க தகவல்!!!

விஜய் டிவி மூலம் பிரபலமான விஜே மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

விஜே மணிமேகலை

சின்னத்திரையில் பல திறமையோடு கலக்கி வருபவர் தான் விஜே மணிமேகலை. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு பிரபலமானார். இதை தொடர்ந்து சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இந்த நிகழ்ச்சியில் சமைக்கும் போது குக்கர் வெடித்ததால் போட்டியில் இருந்து விலகினார். இவர் இது தவிர ஷோ, யூடியூப் என பிஸியாக வலம் வருகிறார். இப்படி எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இனி டிவி ஷோக்களில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியானது.

போ போ.., இனி நா தான் First.., எதிர் நீச்சல் சீரியலவே ஓரங்கட்டிய முக்கிய சீரியல்.., ஓ இது தான் விஷயமா!!!

இந்த செய்தி ரசிகர்களிடையே தீயாய் பரவ சிலர் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதால் தான் டிவி நிகழ்ச்சிகளில் நடிக்கவில்லை என கூற ஆரம்பித்தனர். மேலும் மணிமேகலை கடைசியாக வெளியிட்ட வீடியோ, புகைப்படங்களில் சற்று வித்தியாசமாக இருப்பதால் இது உண்மையாக கூட இருக்கலாம் என தகவல் பரப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு தகவலையும் மணிமேகலை இப்போது வரை வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here