சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டதன் காரணம் இது தானாம் – இணையத்தில் கசிந்த தகவல்!!

0

பிக் பாஸ் போட்டியில் இருந்து ஏன் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார் என்ற உண்மையான காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சனம் ஷெட்டி எவிக்ஷன்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார். அவர் ஆரம்பத்தில் நன்றாக தான் விளையாடினர். ஒரு டாஸ்கில் வயதில் மூத்தவர் என்று கூட பாராமல் சுரேஷை கேவலமாகவும் தரக்குறைவாகவும் பேசினார். அவர் அப்படி பேசியதால் அவர் மீது பலருக்கும் வெறுப்பு வந்தது. ஆனால், அவர் நடந்து கொண்ட விதம் நன்றாக தான் இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவரை சக போட்டியாளரான பாலாஜி டார்கெட் செய்வது போல் பேசி விளையாடினர். இதனால் பலரும் சனமிற்கு ஆதரவு தெரிவித்தனர். அவர் ஒரு கடுமையான போட்டியாளராக கருதப்பட்டார். இப்படியான சூழலில் தான் அவர் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் கவலை அடைந்தனர்.

தனது முதலிரவு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ‘பாக்கியலட்சுமி’!!

தற்போது அவர் வெளியேற்றப்பட்டதன் உண்மையான நோக்கத்தை வெளியில் தெரிவித்துள்ளனர். காரணம், இந்த வாரம் சனிக்கிழமை சனம் ஒரு மாடலிங் நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டி உள்ளதாம் . இதன் காரணமாக தான் அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். உண்மையான காரணத்தை அறிந்ததும் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here