ரூ.7000 த்திற்கு 5ஜி ஸ்மார்ட்போன் – ரியல்மி நிறுவனம் அறிவிப்பு!!!!

0
ரூ.7000 த்திற்கு 5ஜி ஸ்மார்ட்போன் - ரியல்மி நிறுவனம் அறிவிப்பு!!!!
ரூ.7000 த்திற்கு 5ஜி ஸ்மார்ட்போன் - ரியல்மி நிறுவனம் அறிவிப்பு!!!!

உலகமே இன்று ஸ்மார்ட்போன் நோக்கி போய்க்கொண்டு உள்ளது. இன்றைய தொழிநுட்பத்தால் அனைத்தும் இருந்த இடத்திலிருந்தே கிடைக்கிறது. கையில் மொபைல்போன் இல்லாத ஆட்களே இல்லை, அதனால் செல்போன் நிறுவனங்களும் புதுவித மாடல்களை தயாரித்து வருகின்றன.இந்நிலையில் குறைந்த விலையில் 5ஜி போனை வெளியிட போகிறதாம் ரியல்மி மொபைல் நிறுவனம்.

7000 ரூபாய்க்கு 5ஜி ஸ்மார்ட்போன்..

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியாழும் டெக்னாலஜியின் வளர்ச்சியாலும் மக்கள் முன்னேறி வருகின்றனர், இந்நிலையில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தியே வாழக்கை வாழுகின்றனர், இருந்த இடத்திலுருந்து உணவு முதல் துணிகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என்று என்னென்ன தேவையோ அனைத்தையும் ஆன்லைன் மூலமாக ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வாங்கிவிடுகின்றனர். முந்தய காலத்தில் செல்போன் வாங்கினால் பெரிய பணக்காரர்கள் போல் பார்ப்பார்கள், ஆனால் இப்பொழுது செல்போன் இல்லையென்றால் மேலும்கீழும் பார்க்கின்றனர்.

7000 ரூபாய்க்கு 5ஜி ஸ்மார்ட்போன்..
7000 ரூபாய்க்கு 5ஜி ஸ்மார்ட்போன்..

இந்நிலையில் சிலரால் ஸ்மார்ட்போனை வாங்கமுடியாத நிலை இருக்கும் அவர்களின் கனவை நினைவாக்கவும் மக்கள் அனைவரும் எளிதில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்கி என்ற எண்ணத்தில் பிரபல செல்போன் நிறுவனமான ரியல்மி 5ஜி மொபைல்போனை குறைந்த விலையானா ரூ.7000த்துக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் இதன் திறன் மற்றும் மாடல் பெயர் அனைத்தும் விரைவில் வெளியிடப்போவதாக கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனை செய்ய சந்தைக்கு வரும் என்றும் கூறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here