Built-In சார்ஜ்ர் வசதியுடன் இந்தியாவில் அறிமுகமான ‘ரியல்மீ பேண்ட்’ (Realme Band) – WORTH ஆ..?

0

இந்தியாவின் பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரியல்மீ தனது முதல் பிட்னெஸ் பேண்ட் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது தற்போது மார்க்கெட்டில் இருக்கும் ரெட்மி, ஹானர் நிறுவனத்தின் பேண்ட்களுக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

ரியல்மீ பேண்ட் சிறப்பம்சங்கள்:

  • டிஸ்பிளே – 0.96 இன்ச் 160×80 பிக்சல் எல்.சி.டி. கலர் டிஸ்ப்ளே
  • இணைப்பு வசதி – ப்ளூடூத் 4.2 LE (ஆண்ட்ராய்டு 5 மற்றும் அதற்கு அடுத்து வெளியான வெர்சன்கள்)
  • சென்சார்கள் – பிபிஜி இதய துடிப்பு சென்சார், 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், ஸ்லீப் டிராக்கர், 9 ஃபிட்னஸ் மோட்கள், செடன்ட்டரி ரிமைன்டர்.
  • கலர்ஸ் – பச்சை மற்றும் மஞ்சள்


இது IP68 தர வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் மற்றும் ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் வசதியுடன் வருகிறது. இதன் விலை ரூ. 1499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மார்ச் 9 முதல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here