சேம் சைட் கோலால் வந்த வினை…, பார்சிலோனோ அணியிடம் வீழ்ந்த ரியல் மாட்ரிட்!!

0
சேம் சைட் கோலால் வந்த வினை..., பார்சிலோனோ அணியிடம் வீழ்ந்த ரியல் மாட்ரிட்!!
சேம் சைட் கோலால் வந்த வினை..., பார்சிலோனோ அணியிடம் வீழ்ந்த ரியல் மாட்ரிட்!!

ஜப்பானில் நடைபெற்று வரும் கால்பந்து லீக் தொடரில், பிரபல ரியல் மாட்ரிட் அணியை பார்சிலோனா அணி ஒரு கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

பார்சிலோனா:

உலக நாடுகளில், கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரானது பல்வேறு பெயர்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில், ஜப்பானில் கோபா டெல் ரே என்ற பெயரில் 126 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில், மிகவும் பிரபலமான பார்சிலோனோ அணியானது அரையிறுதி வரை முன்னேறியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில், ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக மோதியது. இந்த போட்டியில், ரியல் மாட்ரிட் அணியின் எடர் மிலிடாவோ சேம் சைட் கோல் அடிக்க, பார்சிலோனோ அணியானது ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என முன்னிலைப் பெற்றது.

இந்தியாவின் புஜாராவை வீழ்த்தி நம்பர் 1. ஆன ஆஸ்திரேலிய வீரர்…, ஒரே பவுலரிடம் அடிக்கடி சிக்கிய பேட்ஸ்மேன்!!

இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், சம பலத்துடன் மோதிய இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காத நிலை ஏற்பட்டது. இதனால், ஆட்ட நேர முடிவில், பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது. இதனை தொடர்ந்து, 2வது அரையிறுதி போட்டியில், மீண்டும் பார்சிலோனா அணி ரியல் மாட்ரிட் அணியை ஏப்ரல் 6 அன்று எதிர்கொள்ள இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here