உலக கோப்பைக்கு தயாராகும் இந்திய நட்சத்திரங்கள்…, காயங்களில் இருந்து மீண்டு உடற்தகுதி பெறுவதில் தீவிரம்!!

0
உலக கோப்பைக்கு தயாராகும் இந்திய நட்சத்திரங்கள்..., காயங்களில் இருந்து மீண்டு உடற்தகுதி பெறுவதில் தீவிரம்!!
உலக கோப்பைக்கு தயாராகும் இந்திய நட்சத்திரங்கள்..., காயங்களில் இருந்து மீண்டு உடற்தகுதி பெறுவதில் தீவிரம்!!

சர்வதேச இந்திய அணியானது, வரும் அக்டோபர் மாதம் முதல் ஒரு நாள் உலக கோப்பையும், அதற்கு தயாராகும் வகையில் ஆகஸ்ட் 30 ம் தேதியில் இருந்து ஆசிய கோப்பையும் விளையாட இருக்கிறது. இதில், ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்யப்படும் அணியே பெரும்பாலும், உலக கோப்பைக்கான அணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் பும்ரா, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் விரைவில் முழு உடற் தகுதி பெற்று அணியில் பெற முயற்சிப்பர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில், பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா உடல் தகுதி பெற்று அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றுள்ளனர். இவர்களை தொடர்ந்து, கே எல் ராகுல் தொடை தசை பகுதி காயத்திலிருந்து மீண்டு தற்போது உடற் தகுதி பெற தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இன்றளவும் ஸ்ரேயாஸ் ஐயரின் உடற் தகுதி குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செஸ் ஜாம்பவானை பின்னுக்கு தள்ளிய தமிழக வீரர்…, இந்தியாவின் நம்பர் 1. இடத்தை பிடித்து அசத்தல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here