தமிழக அரசானது தங்களது மக்களின் நல்வாழ்வுக்காக ஏகப்பட்ட சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இப்படி இருக்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் வழங்கிவந்த உதவித்தொகை 2018 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
ஆனால் இன்றும் முதல் 2018 ஆம் ஆண்டில் இருந்து விடுபட்ட அனைத்து கர்ப்பிணிகளுக்கும் 18000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை 5 தவணைகளாக வழங்கி வந்த உதவித்தொகை இனி 3 தடவைகளில் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை வாசிகளே.., நவம்பர் 13 இந்த பகுதியில் கடைகள் இயங்காது.., வணிகர் சங்கம் அறிவிப்பு!!!