பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபகாலமாக வங்கிகளில் தனிநபர் கடன், கிரெடிட் கார்டு ஆகியவற்றில் நுகர்வோர்களுக்கு பாதுகாப்பற்ற வெளிப்பாடுகள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதனால் தனிநபர் கடன் உள்ளிட்ட கடன் சேவைகளுக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி நேற்று (நவம்பர் 16) கடுமையாக்கி உள்ளது. இதையடுத்து பங்கு சந்தையில் HDFC, பஜாஜ் பைனான்ஸ், SBI உள்ளிட்ட வங்கி நிறுவனங்களின் பங்குகள் 6 சதவீதம் வரை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கையால், இனி கடன் பெறுவதற்கான முறைகளில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போதும் நிறுத்துங்க.., விசாலாட்சியை அதட்டிய ஈஸ்வரி.., கொந்தளிக்கும் சக்தி.., எதிர்நீச்சல் ட்விஸ்ட்!!!