வங்கி கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம்., அடுத்த 2 மாதம் இதான் EMI தொகை? ரெப்போ விகிதம் அறிவித்த RBI!!!

0

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலனோர் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் வாகன கடன், ஹவுசிங் லோன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை பெற்று வருகின்றனர். இதற்கான மாதாந்திர EMI தவணைகள், ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழுவில் விதிக்கப்படும் ரெப்போ வட்டி விகிதத்தை பொறுத்து மாறுபட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் (பிப்.6) முதல் இன்று (பிப்.8) வரை நாணயக் கொள்கைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

சர்ச்சையில் சிக்கிய ”மிஸ்டர் பீன்” பட நடிகர்., அரசுக்கு எதிராக செயல்பட்டதால் எழுந்த கண்டனம்!!

இதில் பலரும் எதிர்பார்த்து வந்த வட்டி விகித மாற்றம் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், தற்போது அறிவித்துள்ளார். அதன்படி கடந்த சில மாதங்களை போல, அடுத்த இரண்டு மாதங்களுக்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் 6.5 சதவீதமாகவே தொடரும் என தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here