இந்த கடன் செயலிகளை (Apps) முடக்க புதிய நிறுவனம்., ரிசர்வ் வங்கியின் மாஸ் திட்டம்? வெளியான தகவல்!!!

0
இந்த கடன் செயலிகளை (Apps) முடக்க புதிய நிறுவனம்., ரிசர்வ் வங்கியின் மாஸ் திட்டம்? வெளியான தகவல்!!!

இன்றைய காலகட்டத்தில் இணையவழியாக நிதி சார்ந்த மோசடி செயல்கள் அதிகரித்து வருவதால், சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக போலி கடன் செயலிகளால் பெரும்பாலானோர் அதிக வட்டி உள்ளிட்ட பல பிரச்சனைகளில் சிக்கி கொள்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு டிஜிட்டல் வழியாக கடன் வழங்கும் நிறுவனங்களை சரிபார்க்க “DIGITA” என்ற புதிய நிறுவனத்தை, ரிசர்வ் வங்கி உருவாக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி DIGITA-வின் ‘Verified’ சான்று இல்லாத கடன் செயலிகள் அங்கீகரிக்கப்படாதவையாக கருதப்படும் என தெரிவித்துள்ளனர். இதன்மூலம் டிஜிட்டல் துறையில் நடக்கும் நிதி குற்றங்களைத் தடுக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தொடர் வெற்றியை எதிர்நோக்கி ராஜஸ்தான்.., பலம் வாய்ந்த மும்பை அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here