EMI கட்டுபவர்களுக்கு நிவாரணம்? இம்முறை கடன் சுமை குறையுமா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட  அறிவிப்பு!!!

0
EMI கட்டுபவர்களுக்கு நிவாரணம்? இம்முறை கடன் சுமை குறையுமா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட  அறிவிப்பு!!!

நேற்று முன்தினம் (பிப்.1) புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என நிதியமைச்சர் குறிப்பிட்டு இருந்தார். இதனால் நடுத்தர மக்கள் உள்ளிட்ட பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நாணயக் கொள்கைக் கூட்டம் நடைபெற உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதனால் பட்ஜெட்டில் ஏமாற்றமடைந்த பலரும் நாணய கொள்கை கூட்டம் பக்கம் திரும்பி உள்ளனர். ஏனெனில் இக்கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் ரெப்போ வட்டி விகிதத்தை வைத்து, மாதாந்திர EMI குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் EMI கடன் சுமையிலிருந்து நிவாரணம் கிடைக்குமா? என எதிர்பார்த்து உள்ளனர். கடந்த முறை ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் 6.50 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here