2,000 ரூபாய் பிரச்சனை முடிஞ்சுரும் போல? இதுவரை இவ்வளவு நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டது? ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!!

0

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்தது. இதனால் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையிலும் 2,000 ரூபாய் நோட்டை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என கால அவகாசமும் வழங்கி இருந்தது. இந்த பணிகள் ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும், நாளடைவில் வேகம் எடுக்க துவங்கியது. வங்கிகளில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் தொகையும் அதிகரித்து வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் அடிப்படையில் நேற்று (ஜூலை 31) புழக்கத்தில் உள்ள 2,000ரூபாய் நோட்டுகள் 88 சதவீதம் திரும்ப பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது ரூ.3.14 லட்சம் கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு புதிய சலுகை…, முக்கிய அப்டேட் வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here